Skip to content

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

    பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி… சுத்தமாக பால் கறப்பது எப்படி?

கால்நடைகள்

                                       கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல் நோக்கம்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பல்வேறு முறைகளை அறிதல். தடுப்பூசி போடும் முறைகள்: கால்நடைகளைத் தாக்கும் அநேக… கால்நடைகள்

கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!

  வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான். தமிழ்நாட்டில் சென்னை… கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!

நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை… நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

1.ராணிக்கெட் (வெள்ளைக்கழிச்சல்): சுவாச உறுப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் பசுமை, வெண்மை கலந்த துர்நாற்றம் கொண்ட கழிச்சல் ஏற்படும். தலையை இரு கால்களுக்கிடையே வைத்துக்கொள்ளும். கடுமையான காய்ச்சல் காரணமாக தீவனம் உட்கொள்ளாது. கட்டுப்பாடு: இளம் குஞ்சுகளுக்கு RTV F1 என்ற தடுப்பூசி போட வேண்டும். இறந்த கோழிகளை… கோழிகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of poultry and control measures)

ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

1.கோமாரி நோய்: மாடுகளைத் தாக்குவதைப் போல் ஆடுகளை இந்நோய் பெரிய அளவில் பாதிப்பது இல்லை. பொதுவாக கால்புண்ணும், அரிதாக வாய்ப்புண்ணும் தோன்றும். நோய் தாக்கிய ஆடுகள் மேயாமல் இருக்கும். கட்டுப்பாடு: சோடியம் கார்பனேட் கரைசல் கொண்டு புண்களைக் கழுவலாம். போரிக் அமில பொடியை வேப்பெண்ணையுடன் கலந்து புண்களில் தடவலாம்.… ஆடுகளை தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்(Diseases of goat and control measures)

ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி

சமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி என எதை ஏதாவது ஒன்றின் உதவி மனித வாழ்வில் அவசியம்… ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி

கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறு உப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத் தலைவரும் மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி, ஆய்வகத் தலைவருமான பேராசிரியர் ந.புண்ணியகோடி தெரிவித்தார்.  மடிவீக்க நோய்:… கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

இளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும். சமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும். பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல்… கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது?

நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மாடு, எருமைகளைத்தேர்வு செய்யும் முறை: நல்ல மாட்டிற்கான அடையாளங்கள் – பசு பார்க்க சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் முன்பகுதி சிறுத்து இருக்க வேண்டும். பின்பகுதி பெருத்து இருக்க வேண்டும். கெட்டசதை போட்டிருக்க கூடாது. உடலில் உள்ள எலும்புகள் தெரியும்படி இருக்க வேண்டும். பால்மடி பஞ்சுபோல் இருக்க… நல்ல மாடு, எருமை, கோழி தேர்ந்தெடுப்பது எப்படி?