இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே……….. ஒன்றரை அடி இடைவெளி ! நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டித் தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில்… இயற்கை முறையில் தக்காளி சாகுபடி !