இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது
தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால்… இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது










