Skip to content

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு… Read More »கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

ஏற்றம் தரும் எலுமிச்சை !

எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன. எலுமிச்சம் பழச்சாறில் அதிக அளவில் இயற்கையாக அமைந்துள்ள… Read More »ஏற்றம் தரும் எலுமிச்சை !

இயற்கை வேளாண்மை தரும் லாபம்

இன்று இயற்கை விவசாயத்துக்கு பலரும் மாறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் ரசாயன உரங்களையும் நுண்ணூட்ட சத்துக்களையும் பயோ என்று வார்த்தை தான் இயற்கை விவசாயம் செய்திடும் உத்தி என்ற தவறான பிரசாரத்தில்… Read More »இயற்கை வேளாண்மை தரும் லாபம்

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி எப்படி செய்வது என்று பார்ப்போம். மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புவர்கள்.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில்,… Read More »மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற… Read More »இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !

ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாதங்கள் மழைப்பொழிவுள்ள மாதங்கள். தென்மேற்குப் பருவமழை காலத்தில் வரும் ஆடிப்பட்டத்தில் குறுகிய கால ரகங்கள் அல்லது பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்வது நல்லது.… Read More »ஆடிப்பட்டத்துக்கு குறுகியகால ரகமா..? நீண்டகால ரகமா..?

பயிர்களுக்கான உழவுமுறை !

கேழ்வரகு : இரண்டு அல்லது மூன்று முறை இயந்திரக் கலப்பையால் உழ வேண்டும். நாட்டு கலப்பை என்றால், ஐந்து முறை உழ வேண்டும். மக்காச்சோளம் : சட்டிக் கலப்பையால் ஒரு முறை உழுது, கொத்துக்கலப்பையால்… Read More »பயிர்களுக்கான உழவுமுறை !

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100… Read More »செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..?

வெளிமாநிலங்களிலிருந்து பல நிலக்கடலை ரகங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் பாரம்பர்ய நிலக்கடலை ரகங்கள், 125 நாட்கள் 135 நாட்கள் கொண்ட கொடி, அடர்கொடி வகைகளைச் சேர்ந்தவை. தற்சமயம் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தின்… Read More »நிலக்கடலை விதைகளை எவ்வாறு தேர்வு செய்வது..?

முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!

தோலுரித்த ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை, ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நசுக்கி.. லேசான சணல் சாக்கு அல்லது வெள்ளைத்துணியில் வைத்து… Read More »முட்டை , வெங்காயக் கரைசல் தயாரிப்பு முறை!