காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை
அமெரிக்க University of Illinois College of Agricultural, Consumer and Environmental Sciences (ACES) ஆராயச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சோயா பீன்ஸ் விதையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 25 வகையான விதையினை கண்டறிந்துள்ளனர். இந்த விதைகள் அட்ச ரேகை பகுதிகளில் மிகச்சிறப்பாக வளர்ந்து அதிக… காலநிலைக்கு தகுந்த சோயா பீன்ஸ் விதை










