மண்புழு உரம்! நவீன உரம்!
பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம்.… மண்புழு உரம்! நவீன உரம்!