ஹாலா மரம்
கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் முழுவதும் பரவி காணப்படும் தாழைக் குடும்பத்தை சேர்ந்த மரங்கள் இவை. அங்குள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் பரவலாக காணப்படும் இம்மரங்கள் கடுமையான வறட்சியையும் தாங்க கூடியவை. இதன் தாவரவியல் பெயர் பென்டானஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). 60 வருடங்கள்… ஹாலா மரம்







