Skip to content

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED  ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் soilless நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்களை அதிக ஆற்றல் பெற்றதாக மாற்றியுள்ளனர். இத்தொழில்நுட்பத்தில்… LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா? இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ். ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ’எபெர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ்… ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

குழித்தட்டில் நாற்று தயாரிக்கும் முறை பற்றி வடிவேலு சொன்ன விஷயங்கள் பற்றி பாடமாக இங்கே வாசகர்களுக்காக ‘குழித்தட்டு நாற்று தயார் செய்வதற்கு சராசரியாக 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக்கிழங்கைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதனை பிசிறு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய துண்டுகளின்… குழித்தட்டில் மஞ்சள் நாற்று உருவாகும் முறை!

பசலைக் கீரை

சித்தர் பாடல் நீர்க்கடுப்பு, நீரடைப்பு நீங்காத மேகமுமிவ் வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் – பார்க்கவொண்ணா அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும் நற்பசாரைக் கீரயது நன்று. (பார்த்த குணசிந்தாமணி) பொருள் நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு மற்றும் பால்வினை நோய்கள் குணமாகும். அரோசிகம் (அடிக்கடி உண்டாகும் தாகம்) மறையும். பசலைக்… பசலைக் கீரை

விவசாய பழமொழிகள்

இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது. ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல் ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை. ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி. புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும், ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும். ஐப்பசி அடைமழை,… விவசாய பழமொழிகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை… சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

3D உணவு அச்சு தொழில்நுட்பம்

VTT Technical Research Centre of Finland Ltd  விஞ்ஞானிகள் உணவு உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய 3d அச்சிட்டு முறையினை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள வேதியியல் உலகில் ஆரோக்கியமான உணவுகளை உருவாக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தற்போது இருக்கும் உணவு முறைகள் அனைத்தும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் உள்ளது.… 3D உணவு அச்சு தொழில்நுட்பம்

Billbugs பயிர்களை அழிக்கும் அந்து பூச்சிகள்

புதிய வகை அந்து பூச்சி வகையினைச் சார்ந்த Billbugs வண்டு இனத்தினை தெற்கு கனடா மற்றும் மெக்ஸிக்கோ, கரிபீயன் பகுதிகளில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வண்டு பயிர்களை மிக விரைவாக அழித்துவிடும் ஆற்றல் பெற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேப் போல அமெரிக்காவிலும் இந்த Billbugs வண்டு… Billbugs பயிர்களை அழிக்கும் அந்து பூச்சிகள்

தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா தொற்று நோய்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய… தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

பயிரினை பாதுகாக்கும் தேனீக்கள்

பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரசாயனப் பயன்பாட்டையும் இது பெருமளவு குறைக்கிறது. பொதுவாக ஆப்பிள் பழத்தோட்டத்தில்தான் தீ கருகல் நோய் அதிகம் ஏற்படுகிறது. இதனை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுவும் BVT-CR7 என்று… பயிரினை பாதுகாக்கும் தேனீக்கள்

error: Content is protected !!