Skip to content

அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

நிலக்கடலை [வி.ஆர்.ஐ] 105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரியில்,… அதிக மகசூல் கொடுக்கும் நிலக்கடலை, பருத்தி மற்றும் கரும்பு !

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை.… அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !

மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வரும். அவை நெற்பயிரின் அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நத்தைகளைத் தடுக்க.. கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டால், அதில் சிறப்பான பலன் கிடைக்கும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

சம்பங்கி சாகுபடி செய்யும் முறை !

ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். ஒன்றே முக்கால் அடி இடைவெளி ! சம்பங்கி சாகுபடி செய்ய.. களர் மண்ணைத் தவிர்த்து வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. அதிகமான குளிர் இருக்கும் பனிக்காலத்தைத் தவிர, மற்ற மாதங்களில் நடவு செய்யலாம்.… சம்பங்கி சாகுபடி செய்யும் முறை !

கொம்பு சாண உரம் தயாரிப்பு

கொம்பு சாண உரம், பூமியில் உள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது. இந்த உரத்தைத் தயாரிக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் ஏற்றவை. இயற்கையாக இறந்த பசுமாட்டுக் கொம்பை எடுத்து, அதில் பசுஞ்சாணத்தை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்காத மேடான இடத்தில்… கொம்பு சாண உரம் தயாரிப்பு

இயற்கை முறையில் கடலை சாகுபடி !

நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு உழுது, 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் பாத்தி எடுக்கவேண்டும். பாத்திகளுக்கான… இயற்கை முறையில் கடலை சாகுபடி !

பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

இது ஒரு வித்தியாசமான போராட்டம். கலபகோஸ் தீவுகளை அறிந்திருப்பீர்கள். பல்லுயிர் பெருக்கத்துக்கு மிக முக்கியமான தீவுகள் இவை. பரிணாமவியலின் பரிசோதனைகூடம் என அழைக்கபடும் தீவுகள். டார்வின் இங்கே வந்து தான் பரிணாமவியலை கற்றார். இங்கே இருக்கும் பின்ச் பறவைகள் எண்ணிக்கை மிக குறைந்து வந்தது. காரணம் மாகட் எனப்படும் அட்டைபூச்சிகள்… பின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..

பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!!

இந்திய அறிவியல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 15 மாநிலங்களில் 115 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. பருவ நிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரியாக உள்ள மழை, வெப்பம், காற்று ஆகியவையில் ஏற்படும் குறைந்த… பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!!

தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

சித்தர் பாடல் காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம் ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம் மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர் தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.                                (பதார்த்த… தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

புளி சாகுபடி செய்யும் முறை

நாட்டு ரகங்களுக்கு 40 அடி இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 மரங்கள் நடவு செய்யலாம். ஒட்டு ரகங்களுக்கு 25 அடி இடைவெளி போதுமானது. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 60 மரங்கள் நடவு செய்யலாம். புரட்டாசிப் பட்டம் புளி நடவுக்கு ஏற்றது.… புளி சாகுபடி செய்யும் முறை