புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.
விவசாயம் இணையத்தளம் சார்பாக நேற்று டிவிட்டரில் ஒரு ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் விவசாய பிரச்னைகளை அனைத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும், விவசாயப் பிரச்னைகளை தீர்வுடன் எடுத்துக்காட்டியது எந்த தொலைக்காட்சி என்று ஓட்டெடுப்பு கோரப்பட்டது. விவசாய பிரச்னைக்கு தீர்வுடன் வழிகாட்டியது எந்த தொலைக்காட்சி — Vivasayamᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@VivasayamGroup) January 10, 2017…










