தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா… தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!