Skip to content

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை… விவசாயத்தில் சித்த மருத்துவம்

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை… தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடியான… விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் , தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை விதையை சாப்பிட வேண்டும் என சட்டம்… ஒமேகா-3 சத்து உள்ள விதை என்னவென்று தெரியுமா? -ஆளி விதை

உழவு – எட்டாம் அதிகாரம்!

“ உழஅற உழுதால் விளைவற விளையும்.” “ ஆழ உழுதாலும் அடுக்க உழு.” நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது செய்வதெல்லாங்கூடி மண்ணைக்… உழவு – எட்டாம் அதிகாரம்!

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான்

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? மூலிகையின் பெயர் – சிறுகுறிஞ்சான் வேறுபெயர்கள் – இராமரின் ஹார்ன், சிரிங்கி தாவரப்பெயர் – Gymnema Sylvestre, Asclepiadaceae. பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், தண்டுப் பகுதிகள். வளரும் தன்மை – எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் சிறு… இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான்

இந்தப்படம் என்னவென்று தெரியுமா? – யானை நெருஞ்சி

சிறு நீரக கல், பெண்களுக்கான வெள்ளைப்படுதலுக்கான தீர்வு இந்த செடியில் இருக்கிறது யானை நெருஞ்சி யானை நெருஞ்சி கண்டுபிடிக்க தண்ணீரில் யானை நெருஞ்சில் இலையை போட்டு ஒரு 10 முறை கலக்கினால் தண்ணீர் எண்ணெய் பதத்திற்கு வரும். ஒரே ஒருவர் சரியான பதில் கூறியிருக்கிறார், ஆனால் அவர் பெயரினை… இந்தப்படம் என்னவென்று தெரியுமா? – யானை நெருஞ்சி

கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு!

கறுப்பு உளுந்து பண்டைய பெயர்: மாடம், மாஷம் தாவரவியல் பெயர்: Vigna mungo ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha# இன்னமும் குறைந்த அளவே உள்ளது. உடனே வாங்கவும் கருப்பு உளுந்தினை அக்ரிசக்தி வழியே வாங்க… கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு!

காணொளி – வேப்பங் கொட்டை முக்கியத்துவம்

வேப்பங் கொட்டை முக்கியத்துவம் பற்றிய ஆலோசனை வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள் இக்காணொளி உரிமை இதை உருவாக்கியவருக்கே, இது தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே இங்கே இணைக்கப்படுகிறது

மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி

ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணிகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு தூர வீசியெறியும் நாகரீகம் வளர்ந்ததால் , அதனால் கிடைக்கும் கழிவுகளும் குறுமலைகளாய் இருந்த காலம்போய்… மலைபோல் குவியும் கழிவுகள் – ஆபத்தின் அறிகுறி….காணாமல் போகும் ஏரி