Skip to content

விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

என்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை….. தமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றினை மேற்கொள்ள அக்ரிசக்தி குழுசார்பில் கேட்டுக்கொள்கிறோம் ஏற்கனவே… விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.

கணினியில் தமிழ் மொழியை இன்று மிக எளிதாக காண முடிகிற சூழல் 15 ஆண்டுகளுக்கு முன் கிடையாது. http://higopi.com பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சு பலகை முறை என தமிழ் சிதறிக்கிடந்தது.  அவற்றையெல்லாம் ஒருங்கே கிடைக்க கணினி தமிழ் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அரும்பாடுபட்டனர். அவர்களில் ஒருவர் தான்… விவசாய செயலியின் ஆலோசகரும், கணினித் தமிழ் வல்லுநருமான தகடூர் கோபி காலமானார்.

கோவை தென்னை கண்காட்சி 2018 – Coconut Development board – ன் புதிய பானங்கள்

கோவை தென்னை கண்காட்சியில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு. coconut development board ன் புதிய பானங்கள், இதுபோன்ற பானங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகளான பெப்சி, கோக் போன்றவற்றிற்கு மாற்றாக கொண்டு நாம் அனைவரும் முயற்சி எடுக்கலாம் https://youtu.be/CvxLEn-5TA4