Skip to content

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை

விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை கொண்ைடக்கடலையின் கொள்முதல் விலை குறைந்து வருவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களில் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உடுமலையில், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், கொண்ைடக்கடலை அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. குவிண்டால் மக்காச்சோளம், 1,200 ரூபாய் முதல், 1,240 ரூபாய் வரைக்கும்,… விலை குறைவால் இருப்புக்கு செல்கிறது கொண்டைகடலை

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்

திருப்பூர் : விவசாயிகளின் விளைபொருட்களை, தேசிய சந்தைகளில் விற்பனை செய்ய, “இ -நாம்’ திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 இடங்களில் ஒழுங்குமுறை விற் பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. திருப்பூர், அவிநாசி, உடுமலை, சேவூர், பல்லடம்,… திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்

கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டது. எனவே கோடைக்காலத்துக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு தரப்பிலும் , தனி நபர்கள் தரப்பிலும் எடுக்கவேண்டியது அவசியமாகிறது, கடும் வறட்சி நிலவத்தொடங்கிவிட்டதால் இப்போதிருந்தே தமிழகத்தின் காடுகளில் உள்ள வன விலங்குகள் வசிப்பிடங்களை நோக்கிவர துவங்கியுள்ளன குறிப்பாக கொடைக்கானலில்  உள்ள… கோடை ஆரம்பிக்கும் முன்பே வறட்சி

கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு

ஈரோடு: கீழ்பவானி ஒற்றை மதகு பாசனத்துக்கு, தண்ணீர் திறக்க பரிந்துரைக்கவே முடியும். அரசுதான் முடிவு செய்யும் என்ற கலெக்டரின் திட்டவட்டமான பதிலுக்கு, விவசாய சங்க நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். இதில் பல்வேறு, விவசாய… கீழ்பவானி தண்ணீர் திறப்பு: கலெக்டர் பதிலுக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு

சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு

சத்தியமங்கள் பகுதிகளில் ஏறக்குறைய 2,000 ஏக்கர் பரப்பளவில் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது புகையிலை அறுவடைக்காலமாகும் இந்தாண்டு, புகையிலை எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. வழக்கமாக புகையிலையை, வியாபாரிகளே நேரடியாக குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து எடுத்து சென்று விடுவர். நடப்பாண்டு விளைச்சல்… சத்தியமங்கலம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் புகையிலை பட்டறை அமைப்பு

களைக்கட்டும் மாங்கனி பருவம்!

தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி… களைக்கட்டும் மாங்கனி பருவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் விவசாயம் சீரடைந்தது வருகிறது , தற்போது மஞ்சள் செழித்து வளர்ந்து அறுவடைப் பணிகள் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், மஞ்சள்… விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா?

ஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை நாசம் வீணாக்குவதால் , விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் வனச்சரக பகுதியில், 15 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை, சானமாவு அருகே… கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா?

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

வெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர்… நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு

கபினி அணையில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒக்கேனக்கல் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1200 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கர்நடக அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று காலை 300 கனஅடியாக இருந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து… கபினி அணையில் திடீரென தண்ணீர் திறப்பு