Skip to content

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும்நன்றி!

நாணயமான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடு தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, 7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை, குறுகிய கால பயிர் கடன்களை, மத்திய அரசு வழங்கி… நாணயமான விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வடகிழக்கு பருவமழை பற்றாக்குறை!?

வடகிழக்கு பருவமழை சீசன் இன்னும், இரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், மொத்தம் 437 மி.மீ., மழை பொழியும்; ஆனால், நேற்று வரை, 335 மி.மீ., மட்டுமே மழை பொழிந்துள்ளது.வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், 23 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது.… வடகிழக்கு பருவமழை பற்றாக்குறை!?

நெல்’ ஜெயராமன் காலமானார்!

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி… நெல்’ ஜெயராமன் காலமானார்!

சம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்

விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை உள்ள பட்டத்தில் சம்பா நெல்பயிர் சாகுபாடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு போதிய அளவில் பருவ மழை பெய்யாமல் பொய்த்து போனதாலும், கிணறு மற்றும் போர்களில் தண்ணீர் மட்டம் குறைந்து போனதால் விவசாயிகள்… சம்பாவிற்கு பதிலாக காலிபிளவர் : விக்கிரவாண்டி விவசாயிகள் கலக்கல்

Gaja cyclone, Tamilnadu

கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?

அன்பார்ந்த விவசாயிகளே/விவசாயம் சார்ந்த ஆர்வலர்களுக்கும் வணக்கம் கஜா புயலால்காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் ஏறக்குறைய 80% வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள். நம் அக்ரிசக்தியின் சார்பில் திங்கள் (19.11.2018) அன்றே 1200 மெழுகுவர்த்திகளும், 1500 கொசுவர்த்தி… கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?

பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

கடலூர் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால், ஆற்றங்கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக தாமதமாக அக்டோபர் கடைசியில் துவங்கியது. ஆண்டின் சராசரி மழையளவு 1206… பெண்ணையாறு ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி?

விவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்

இயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள். விவசாய நிலம், 1 ஏக்கருக்கு, 398 ரூபாய் செலுத்தினால், அந்த காப்பீட்டு தொகை, விவசாயிக்கு, 26,550 ரூபாயாக கிடைக்கும். எதிர்வரும், நவம்பர்… விவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்

[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!?

அக்ரிசக்தியின்  என்னாப்பு குழுவில் ( வாட்ஸ்சப்) ஒரு கீழேயுள்ள செய்தியை கொண்ட ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த செய்தியின் தன்மை குறித்து ஒரு சிறிய விவாதம் //ஆடி பட்டம் தேடி விதைச்சுட்டு ஐப்பசி மழை நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ( பட்டாசில் கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் கலந்து இருக்கும்)… [வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!?