Skip to content

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா?

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும் ஆவணங்கள்: 1. முன் மொழி படிவம் 2. விண்ணப்ப படிவம் 3. சிட்டா(சமீபத்தில் எடுத்தது). 4. அடங்கல் ( பயிர்,… பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா?

அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்

4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின்… அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 6ம் ஆண்டில்

விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி

உழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி… மேலும் விபரங்களுக்கு  : 7550055333 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்  

மழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா

தமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய்ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மூலிகைதான் ஆரோக்கியபச்சா இந்த ஆரோக்கியபச்சா வின் முழுமையான மரபணு கூறுக்களை ஆராய்ந்து அதன் மரபணு விபரங்களை வெளியிட்டுள்ளனர்… மழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா

Borewell

ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை

ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை,   சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல் இருந்தாலும் முயற்சித்துப்பார்த்தால் அதன் வேறு வழிமுறைகளையும் கண்டறியலாம்

விவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்

மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்., 1ல், தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், மூன்று தவணைகளில், 6,000 வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை, பிரதமர் மோடி, கடந்த பிப்., 28ல் துவக்கி வைத்தார். இதுவரை,… விவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்

நவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்

நகரப்புறங்களுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுக்கு முன் மத்திய அரசு, ரூர்பன் என்ற திட்டத்தை அறிவித்தது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டடன. ஒவ்வொரு… நவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்

பெங்களூருவில் உள்ள உணவுப்பொருள் நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவை

) Sweet Corn 2) Chives 3) Rosemary 4) Curry leaves, Spring onion and wonder heart chilly இந்த பொருட்கள் உங்களிடம் இருந்தால் பொருளின் புகைப்படத்துடன் கீழ்கண்ட வாட்சப் எண்ணிற்கு அக்ரிசக்தி +919940764680 தொடர்பு கொள்ளவும் நன்றி !

முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தென்மேற்கு பருவ மழை, அந்தமான் நிகோபார் தீவுகளில் துவங்கி விட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக் காலங்கள் உண்டு. இவற்றில், தென்மேற்கு பருவ மழை தான், நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரங்களை நிரப்பும்… முன்கூட்டியே துவங்கிய தென்மேற்கு பருவ மழை

12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி

2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.