Skip to content

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து இருக்கின்றன. பெரும்பான்மையான மக்களின் (2.7மில்லியன்) நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. நெற்பயிர்களைத்… ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்

பழுப்பு உரமிடுதல் (Brown Manuring) என்பது மண்ணின் கரிமப்பொருட்களை அதிகரிக்கவும், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், களைகளைக் குறைக்கவும் மற்றும் தாவரப் பொருள்களை மண்ணுக்குத் திருப்பித் தருவதுமாகும்.. பழுப்பு உரம் என்பது பசுந்தாள் உரத்தை போன்றதே ஆகும். சாதரணமாக பசுந்தாள் உரத்தை, விதை விதைத்து 45 நாட்கள் கழித்து பூக்கள்… பழுப்பு உரமும் அதன் முக்கியத்துவமும்

உரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள்

இன்றைய சூழ்நிலையில் உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது என்பது விவசாயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பல்வேறு காரணியால் நாம் இடும் உரமானது வீணாகுகின்றன. எனவே கீழ்கண்ட வழிமுறைகளைக் கொண்டு உரத்தினுடைய பயன்பாட்டு திறனை நம்மால் அதிகரிக்க இயலும். அவை,  தற்போதைய நிலையில் மண் ஆய்வு செய்வது என்பது… உரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள்

palaivana vettukkili

இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள்

  தற்பொழுது உலக வேளாண்மைக்கு பெரிய சவால் விட்டுக்கொண்டிருப்பது  வெட்டுக்கிளிகள் இனத்தை சார்ந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆகும்.  சிஸ்டோசிரா கிரிகேரியா என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்பூச்சி ஆர்த்தோப்டிரா வரிசையையும் சிலிபெரா துணை வரிசையையும் சார்ந்தது. எத்தியோப்பியா, சோமாலியா, ஈரான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற… இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள்

அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, நவீன உழவுக் கலப்பை படைப்பாளியுடன் ஒர் உரையாடல், தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள், விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மரவள்ளியைத் தாக்கும் மாவுப்பூச்சி மேலாண்மை, தென்னை தஞ்சாவூர் வாடல்… அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

அக்ரிசக்தியின் வைகாசி நான்காவது மாத மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வாழ்வியலில் பல்லுயிர் பேணும் கோயில் காடுகள், இயற்கை முறையில் ரெட் லேடி பப்பாளி சாகுபடி நுட்பங்கள், சுருள்பாசி வளர்ப்பு, உலக சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை, தென்னையில் குருத்தழுகல் நோய்க்… அக்ரிசக்தியின் வைகாசி நான்காவது மாத மின்னிதழ் ???? ????

வயலை ஏர் உழுது நடவு செய்ய!

  1.அதிர ஓட்டி  முதிர அறு: நம் வயலை ஏர் உழும்பொழுது கால்நடகைகளை வைத்து ஏர் உழவேண்டும். கால்நடைகளின் கால் குலம்பு படும் மண் இயற்கை ரீதியாக வளமாக அமைகிறது.  கோடையில் சித்திரை மாதத்தில் ஏர் உழுது பண்படுத்திய வயலில் நன்கு விளையும். 2.அரசமரத்து இலை, ஆலமரத்த்துஇலை, வேப்பமரத்து… வயலை ஏர் உழுது நடவு செய்ய!

பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக் கழிவுகள் வீணாக கொட்டப்படுவது தடுக்கப்படுகிறது. பன்றி வளர்ப்புத் தொழிலில் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள… பன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

நெற்பழ நோய்  விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

உலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து 2019-20 பயிர் ஆண்டில் 117.47 மில்லியன் டன்னாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அதிகம் பயிரிடப்பட்டு… நெற்பழ நோய்  விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

திறன்மிக்க  நுண்ணுயிரிகள்

மண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின் கலவை தான் இந்த ஈ.எம். 1982 இல் ஜப்பான் ஒகினாவா ரியுக்யஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டெருவோ ஹிகா என்பவர்… திறன்மிக்க  நுண்ணுயிரிகள்