எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…
சித்திரை: சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம். வைகாசி: காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம். ஆனி, ஆடி: பருத்தி, நெல் நடலாம். அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை பயிரிடலாம். ஆவணி: நெல், பருத்தி, அவரை, துவரை, காரமானி போன்றவை பயிரிடலாம். புரட்டாசி:… எந்தெந்த மாதத்தில் என்ன என்ன பயிரிடலாம்…