நெல் உமியிலிருந்து டயர்
கிளீவ்லண்ட்டில் உள்ள குட்இயர் என்ற டயர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தை சார்ந்த உற்பத்தியாளர்கள் சுற்றுசூழலுக்கு நன்மை விளைவிக்கும் வகையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த நிறுவனம் நெல் உமியில் இருந்து டயரை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் ஓரு வருடத்திற்கு 700 மில்லியன் டன்… நெல் உமியிலிருந்து டயர்