கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு
சிட்னி தாவரவியல் பல்கலைக்கழகம் மற்றும் CSIRO, CIMMYT பல்கேரியா அறிவியல் சீன அகாடெமி இணைந்து தற்போது கோதுமை பயிரில் ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த புதிய மரபணுவினை கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு Lr67. இது மூன்று எதிர்ப்பு சத்துக்களை வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த மரபணுவின் முக்கிய பணி நுண்துகள்… கோதுமை பயிரினை பாதுகாக்க புதிய நோய் எதிர்ப்பு மரபணு










