கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
- நலமாக வாழ சிறுதானியம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
தேசிய சிறுதானிய மாநாட்டில் வலியுறுத்தல் - வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகள்
- மண் இல்லாமல் பயிரிடும் முறை
- துல்லிய வேளாண்மையில் பண்ணை இயந்திர தொழில்நுட்பம்
- உப்புப் படிவங்களால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீர்படுத்துதல்
- கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவத் திட்டம்
- மட்டை அரிசியின் மகத்துவம்
- விவசாயம் செய்வோம் வா
மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
தரவிறக்க இங்கே கிளிக் செய்யலாம்
அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டுப் பெற்று பயன்பெறலாம்.
https://wa.me/+919940764680
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு.