Skip to content

அக்ரிசக்தி 65வது இதழ்

அக்ரிசக்தியின் 65வது இதழ்!

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கொய்யா சாகுபடியில் பிரச்சனைகளும் தீர்வுகளும், சமுதாய பண்ணைப் பள்ளியினால் நிலக்கடைல சாகுபடியில் சாதித்துக்காட்டிய திருவண்ணாமைல மாவட்ட விவசாயிகள், பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகள், பயிர் உற்பத்தியில் பிளாஸ்டிக் தழைக்கூளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மூலம் விவசாயப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கான உத்திகள், கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் – தொலைநாேக்குப் பார்வை,
முயல் நோய்களும் தடுப்பு முறைகளும்
முயல் வளர்ப்பு தொடர் பகுதி-2, கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது

தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்

 

வாட்ஸ் அப்பில் பெற
https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj