அக்ரிசக்தியின் 57வது இதழ்!

0
758

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 19வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
சூப்பர் ஃபுட் முருங்கை, சூரியக் கிளிகள்,
கால்நடைகளின் ஊட்டச்சத்தில் நீரின் அருமை, சூரியகாந்தியில் மண்டை அழுகல் நோயும் அதன் மேலாண்மை
முறைகளும், பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பத்தின் (ITK) மூலம் தக்காளி மற்றும் கத்தரியில் விளைச்சலை அதிகரிக்க வழிமுறைகள், கோலியஸ் கிழங்கு சாகுபடி முறைகள், கோடையில் அதிக மகசூல் தரும் பருத்தி, உணவும் தீவனமும், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தி மின்னிதழ் பெற 99407 64680 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

அல்லது

இந்த இணைப்பினை சொடுக்கி PDF கோப்பைப் பெற்று பயன்பெறலாம்.

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here