அக்ரிசக்தி 48வது மின்னிதழ்

0
904
AgriSakthi EMagazine
AgriSakthi EMagazine

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் பத்தாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, மனிதமும் வேளாண்மையும், ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், எண்ணெய் பனை
விவசாயிகளின் வருமானத்தை
இரட்டிப்பாக்குவதற்கான உக்திகள்,
மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களும் அவற்றின் சாகுபடி முறைகளும், கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

48 ISSUE AGRISAKTHI_mobile_08-10-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here