fbpx
Skip to content

அக்ரிசக்தியின் 28வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதல் மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
அங்கக வேளாண்மையில் தரச்சான்று,
நன்மை செய்யும் பூச்சிகள், சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி முறைகள், மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், ஊட்டச்சத்து நிறைந்த பெரு வெற்றிலை வள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்,குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் சாதித்து காட்டிய கிராமப்புற மகளிர், தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

Murali Selvaraj