Skip to content

அக்ரிசக்தியின் 22வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத நான்வது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்
மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம், தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும், கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள், கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்,
பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை, கழனியும் செயலியும் தொடர், நீர் பற்றிய தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத நான்காவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj