அக்ரிசக்தியின் 14வது மின்னிதழ்

0
787

அக்ரிசக்தியின் ஆடி மாத ஐந்தாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நேரடி நெல் விதைப்பு முறை நுட்பங்கள், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், ஒன்று பட்டால் உண்டு உழவு, வளர்ந்து வரும் உரம் பரிந்துரை முறை, கம்புப் பயிரில் அடிச்சாம்பல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், மஞ்சள் பயிரைத் தாக்கும் பூச்சி மேலாண்மை, தீவனப் பயிரில் விதை உற்பத்தி, கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆடி மாத ஐந்தாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here