அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

0
726

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், மஞ்சளில் குழித்தட்டு நாற்று உற்பத்தி, நெல் இரகங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் புகையான் கட்டுப்பாடு, சோளத்தில் தேன் ஒழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் உற்பத்தியில் போரானின் முக்கியத்துவம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

மேலும் உங்கள் நிறுவனம் சார்ந்த விளம்பரங்களை எங்களுக்கு அளித்து எங்கள் செயல்பாடுகளை மேலும் ஊக்கப்படுத்திடவும் அன்பும் அழைக்கிறோம்

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here