அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் ???? ????

2
719

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சங்க இலக்கியங்களில் வேளாண்மை, நவீன உழவுக் கலப்பை படைப்பாளியுடன் ஒர் உரையாடல், தோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள், விவசாயத்தில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், மரவள்ளியைத் தாக்கும் மாவுப்பூச்சி மேலாண்மை, தென்னை தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com,  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஐந்தாவது வைகாசி மாத மின்னிதழ் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:

June- 12 vaikasi 5

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

2 COMMENTS

  1. வேளாண்மை சார்ந்த தகவல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக
    அமைகிறது தங்களது இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here