fbpx
Skip to content

அக்ரிசக்தியின் வைகாசி மாத இரண்டாவது மின்னிதழ்

agrisakthi logo new
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா சாகுபடி, வெண்பன்றி வளர்ப்பு போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். புதிதாக விவசாயிகளுக்கான கேள்வி-பதில் பகுதி துவங்கப்பட்டுள்ளது. கடந்த இதழைக் காட்டிலும் இந்த இதழை மேம்படுத்தி இருக்கிறோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Leave a Reply

Your email address will not be published.

nv-author-image

Murali Selvaraj