கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

0
1444

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் – கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ. 600.

தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here