நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் மாத பயிற்சிகள்

0
453

 

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 13ம் தேதி ‘கரும்பு நோய் மற்றும் பூச்சி நிர்வாகம், 19-ம் தேதி பனை கழிவுகளை
பாசி உரமாக்குதல்’, 20-ம் தேதி சுருள்பாசி வளர்ப்பு
ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியன், இலவச பயிற்சி
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266144,266345
266345

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here