வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்ற உள்ளனா். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி
- by Editor
- விவசாய கட்டுரைகள்
- 1 min read

Related Posts

இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!
இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதோடு இங்கேயிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் விவசாயத் துறையானது அதன் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பின்னான விவசாயத்தில்… Read More »இந்திய விவசாயத்தின் 6 முக்கிய சிக்கல்கள்!

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!
வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது. கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி… Read More »தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!
Some great benefits of a Sugardaddy Blog
A sugar daddy blog is certainly a web page that connects glucose babies and sugar daddies. These weblogs offer a selection of benefits to each,… Read More »Some great benefits of a Sugardaddy Blog