Skip to content

திசுமுறை பயிர் வளர்ப்பு பயன்கள்

Ø உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு பாரம்பறிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.

Ø கடுமையான பாரம்பறிய முறையால் பேறுப்பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாஅக செய்யலாம்.

Ø ஒருவகை படுத்தப்பட்ட குத்துசெடியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.

Ø நோய்களற்ற அல்லது பூச்சிகளற்ற விதைகளை துளிற செய்யல்லாம்.

Ø தேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் எந்த செலவுமில்லாமல் பராமரிக்கலாம்.

Ø திசு வளர்ப்பு முறை வைரஸ் நோய் அகற்ற, மரபு மாற்றம், உடலம் பண்பக கலப்பு பயிர் முன்னேற்றம் மற்றும் முதல் நிலை ஆராய்ச்சிக்கு உபயோகப்படுகிறது.

Ø தாவர திசு வளர்ப்பு வெற்றிக்கு பூரண திறன் என்ற அடிப்படை தத்துவமே காரணம்.

Ø பூரண திறன் என்பது வேறுபாடற்ற தாவர திசுவிலிருந்து வேறுபாடடைந்த ஒரு செயல்பாடுல்ல தாவரமாக வளர்ச்சியடைய கூடியவை. தாவர திசு வளர்ப்பு தாவர அறிவியலுக்கு பயன்படுகிறது. திசு வளர்ப்பானது பல்வேறு வணிகத்திற்கு செயல்படுகிறது.

Ø நுண் பேறுபெருக்கம் வனவியல் மற்றும் மலரியலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை அழிந்துவரும் தாவர வகைகளை காப்பாற்ற சிறந்த வழியாக அமைகிறது.

Ø இம்முறையை பயிர் இனவிருத்தி வல்லுநர்கள் எளிதாக உயிரணு சார்ந்த காரணிகளை முழு தாவரமின்றி கண்டறியாலாம்.(எ.கா. உப்பு தாங்கும் தன்மை)

Ø மிகப்பெரியளவில் தாவர உயிரணுவை வளார்ப்பை பையோரியாக்ட்டர் மூலமாக பெற செய்து தேவைகேற்ப வளர்சிதைமாற்ற பொருளை பெறலாம்.

Ø இருவேறு தனிகம் சார்ந்த இனக்கலப்பு உயிர்தாது பிணைப்பு மற்றும் மறுவளர்ச்சி மூலமாக பெருவதை திசுவறை கலப்பி என்று அழைக்கப்படுகிறது.

Ø வேறுபட்ட சிற்றினத்தை அயல் மகரந்தசேர்க்கை செய்யலாம் மற்றும் வளர்கரு பாதிப்பை கருமுட்டை அழிதளிலிருந்து காப்பாற்றலாம்.

Ø ஒற்றை திரியுடைய ஒரே சீரான பயிரை காலிசிலின் மூலமாக தயாரிக்கலாம்.

Ø தண்டுநுனி வளர்ப்பின் மூலமாக வைரஸ் இல்லாத தாவரத்தை உருவாக்கலாம்.

எ.செந்தமிழ்,

இளம் அறிவியல் வேளாண்மை.

Leave a Reply

senthamil E

senthamil E

முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608002