பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

0
2175

தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.

இந்த 5 வகைப் பூச்சிகொல்லிகளையும் நாம் தெளிச்சுட்டோம். இந்தியாவில் அதிக விற்பனையே ஐந்தாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here