மழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு

0
1419

இந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா, இமாச்சல் பிரதேஸ், கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெருமளவு பாதிப்படைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ள குறிப்பின் அடிப்படையில் மஹாராஸ்டிர மாநிலம் 22,511 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், பருத்தி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளும்,
சேதமடைந்துள்ளதாகவும், இமாச்சல பிரதேசத்ததில் தோட்டக்கலைத்துறையின் 11798 லட்சம் பரப்பளவிலும், கேரளா 8203 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் , பஞ்சாப், ஆந்திரபிரதேசம், கர்நாடக, அருணாச்சல பிரதேசத்தில் நெல் பயிர்கள் அதிக பாதிப்படைந்துள்ளதாவுகம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தும் ஜூலை மாத தரவில் அடிப்படையில் நமக்கு கிடைத்துள்ள தகவல்கள்.
இம்மாதம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் மழை பெய்துவருவதால் சேதம் மிக அதிகமாக இருக்கும் என்ற அஞ்சப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here