சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

3
2233

C.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் , மலடு நீக்க சிகிச்சைப் பணிகள், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ,சினை பரிசோதனை , தீவனப்பயிர் சாகுபடி குறிப்புகள் , கோழிக் காய்ச்சல், நோய் தடுப்பூசி பண்ணை ஆலோசனைகள், விவசாயிகளுக்கு நல் முறையில் பயிற்சி அளிக்கப் பட்டது . இந்த பயிற்சியானது மாணவிகளுக்கும் விவசாய மக்களும் நல்ல முறையில் பயனூள்ளதாக அமைந்தது.

சரண்யா

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here