fbpx
Skip to content

விவசாயத்துறை பட்டதாரிகளா ..? தமிழக அரசில் விவசாய வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Agricultural  Officer (Extension)

காலியிடங்கள்: 192

சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

தகுதி: விவசாயத் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி்க்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2018_09_AO_EXTENSION.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

Murali Selvaraj