சங்கக்காலத்தில் ’எள்’ விளைச்சல் எப்படி இருந்தது தெரியுமா?

3
2031

ஓரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது.அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன.அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது.

“கௌவை போகிய கருங்காய் பிடியேழ்
நெய்கொள வொழுகின“

என்று மலைபடுகடாம் கூறுகிறது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here