வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை வீழ்ச்சி

1
1675

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்,  முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பால்   விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  செடி முருங்கை, மரம் முருங்கை என, இரண்டு வகை முருங்கைகளும், மார்க்கெட்டிற்கு வருகின்றன.அதில், செடி முருங்கை, பெரம்பலுார், தாராபுரம், ஒட்டன்சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்தும்; மர முருங்கை, ஆந்திர மாநிலத்தில் இருந்தும், கொண்டு வரப்படுகின்றன.

கோடை காலத்தில் முருங்கை விளைச்சல் அதிகமாக இருக்கும். தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, மார்க்கெட்டிற்கு அதிகமாக முருங்கைக்காய் வருகிறது. ‘இதனால் விலைவீழ்ச்சியடைந்து உள்ளது

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here