Skip to content

அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா

அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி உயரம் கொய்யா செடி வளர்ந்ததுடன், செடிகளில் நிறைய காய்கள் காய்த்துள்ளன. அதில், ஒரு கொய்யா சுரைக்காய் அளவில் பெரியதாக இருந்தது. 6 இன்ச் நீளம், 6 இன்ச் அகலம் கொண்டதாக இருந்தது

Leave a Reply

error: Content is protected !!