காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர் கருகும் சூழ்நிலையில் உள்ளது. செலவு செய்த பணமும், உழைப்பும் வீணாகிறது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்
கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை
- by Editor
- விவசாய கட்டுரைகள்
- 1 min read

Related Posts

பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர்… Read More »கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர்… Read More »கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

எளிமையான பென்சிங் பயன்பாட்டிற்கு..