மாட்டுக்கு கொம்பு அவசியமா ஏன்?

3
2226

நாட்டு மாடுகளுக்கு கொம்பு இருப்பதால் விவசாயத்திற்கு கிடைக்கும் பலன் என்ன?

 

காணும் பொங்கலை கொண்டாடும் நமக்கு நாட்டு மாடுகளுக்கும் மற்ற மாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவேண்டும்.

மாடுகளுக்கு உள்ள கொம்புகளால் விவசாயத்திற்கு என்ன பலன்?
பதில் சொல்லுபவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது

ம.இளஞ்செழியன் அவர்களின் பதில் சரியானது

வளிமண்டலத்தில்உள்ளகால்சியம்சத்து
கிரகிஇத்து..கால்குழம்புவழியாக
புமிக்குல்கால்சியம்..சத்துபயிர்களுக்கு
கிடைக்கிரது

மாட்டின் கொம்பில் வழியாகவே கால்சிய சத்து கிடைக்கிறது, கொம்பில்லா மாட்டினால் கால்சியம் குறைப்பாடாகவே இருப்பதாக ஆய்வுஅறிக்கைகள் கூறுகின்றன.
நன்றி திரு.ம.இளஞ்செழியன்

3 COMMENTS

  1. கொம்பு நீளமா இருந்தா வீரியம் அதிகம் நாட்டு மாடு . கொம்புக்குள் உரம் தயாரிச்சி பயிர்க்கு தெளிக்கலாம்.

  2. வளிமண்டலத்தில்உள்ளகால்சியம்சத்து
    கிரகிஇத்து..கால்குழம்புவழியாக
    புமிக்குல்கால்சியம்..சத்துபயிர்களுக்கு
    கிடைக்கிரது

  3. மாடுகளுக்கு கொம்பு மிகவும் அவசியம் மாட்டின் உயிர் மூச்சு அதனுடைய கொம்பில்தன் உள்ளது விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான கொம்பு உரமாக பயன்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here