அக்ரிசக்தி விவசாய வாசகர்கள் அனைவருக்கும்
எண்ணிய செயல் இடேறவும்
2018 விவசாயி்களுக்கு ஏற்ற ஆண்டாக இருக்கவும்
எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும்
விவசாயி்களுக்கு உதவிடும் வகையில் பல புதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தனையும் முறைப்படி தெரிவிக்கப்படும்
நன்றி!
இப்படி
செல்வமுரளி
மற்றும் குழுவினர்