Skip to content

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது.
அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது.
உடனே விவசாய நிலங்களை கிரிக்கெட் கிரவுண்டாக மாற்றி உள்ளார்கள். ஒரு விளையாட்டுக்கு ரூ.3500 முதல் ரூ.7000 வரை வசூலிக்கிறார்கள். இரவு போட்டி என்றால் இன்னும் விலை அதிகம். மின்னொளி விளக்குகள் பொருத்தி நவீன மைதானங்களாக மாற்றி உள்ளார்கள்.

தகவல் : நாகப்பன் சாத்தப்பன்

Leave a Reply

error: Content is protected !!