அக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி!

0
3778

அனைவருக்கும் வணக்கம்
அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின் செயல்பாடுகள் இங்கே படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இது அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் விரைவில் தமிழமெங்கும் விரைவில் இதற்கான பணிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம்,  மேலும் எல்லா நாடுகளிலும் நடைபெற முயற்சிகள் எடுத்துவருகிறோம். அந்தந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பவும், அதில் வளரும் பயிர்களின் தன்மை குறித்தும் முழுமையான ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது.

ஏற்கனவே வெளிநாடுகளில் மாடிவீட்டுத்தோட்டம் அமைத்தவர்கள் தங்கள் அனுபவத்தினை எங்களுக்கு  editor.vivasayam@gmail.com அனுப்பலாம்

இன்னமும் பல பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும்…..

திரு.சண்முகநாதன் அவர்களின் அக்ரிசக்தி தோட்டப்படம்

முதல்நிலை

இரண்டாம் நிலை

மூன்றாம் நிலை

இறுதி நிலை

 

பயற்சி அளித்த தியாகராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி!

அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில்

editor.vivasayam@gmail.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here