அக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம்

0
2758

அனைவருக்கும் வணக்கம்
அக்ரிசக்தி யின் விவசாயம் குறுஞ்செயலி மற்றும் இணையத்திலும் பயன்பாட்டில் உள்ளது.
சில நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று நஞ்சில்லா விவசாயம் செய்ய உதவி புரியும் நிறுவனங்களின், இயற்கை பொருள் அங்காடிகள் , விவசாயம் சார்ந்த நிறுவனங்களில் விளம்பரங்களை எங்கள் தளத்திலும், குறுஞ்செயலியிலும் விளம்பரங்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதத்திற்கு 10,00,000 முறை எங்களது தளமும், செயலியும்அணுகப்படுகிறது.

விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ,

இந்த வசதியை அதிகப்பட்சம் மூன்று நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

200 x 100 pixel அளவுள்ள விளம்பரம் செல்பேசியிலும், 300×300 அளவுள்ள விளம்பரம் இணையத்தளத்திலும் இடம்பெற வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.5000 .மேலும் விபரங்களுக்கு

editor.vivasayam@gmail.com,  Whats up : 91 99430-94945

தொடர்பு கொள்ளலாம்

நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here