அக்ரிசக்தியின் “விழுது” வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்!

0
2467
நீங்கள் வேளாண் மாணவரா? வேளாண்மை சார்ந்த தொழில் செய்பவரா? பணிபுரிபவரா? வேளாண்மை சார்ந்த கட்டுரைகளை எழுதும் ஆர்வம் உள்ளவரா?
 
உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் உங்களுடைய கட்டுரைகளை ‘அக்ரிசக்தி-விவசாயம்’ செயலிக்கு அனுப்பிவைக்கலாம்; உங்கள் எழுத்துகள் பல்லாயிரம் விவசாயிகளைச் சென்றடையும்; அவர்களுக்கு நன்மை தரும்!
 
இது சிறந்த சேவைமட்டுமல்ல; நீங்கள் பகுதி நேரமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பும்கூட.
 
 
ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்:
editor.vivasayam@gmail.com
 
 
உடனே விபரங்கள் நிறுவுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
 
 
ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here