உலகளவில் அரிசி  பயன்பாடு!

0
2639

உலகளவில்  4 மில்லியன்  (400கோடி)  மக்கள்  அரிசியை  பயன்படுத்தி  வருகிறார்கள்.  அதாவது,  உலக  மக்கள்  தொகையில் இது  56  சதவிகிதம் உலகலவில்  14கோடியே  40  லட்சம்  விவசாயக்  குடும்பங்கள்   நெல்  உற்பத்தியில்  ஈடுபட்டு  வருகின்றன.  2015-ம்  ஆண்டில்,  48கோடி  டன்  அரிசி  உலகளவில்  பயன்படுத்தப்பட்டுள்ளது.   2040-ம்  ஆண்டில்,  கூடுதலாக  9  கோடியே  60லட்சம்  டன்  அரிசி  தேவைப்படும்   வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here