Skip to content

விவசாயம் குறுஞ்செயலி பயன்படுத்துவோரின் கனிவான கவனத்திற்கு

அனைவருக்கும் வணக்கம்
விவசாயம் குறுஞ்செயலி தற்போது மூன்று லட்சம் பயனாளர்களை கொண்டு இயங்கிவருகிறது. இதனை தற்போது அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம். விவசாயம் குறுஞ்செயலியில் இன்னமும் என்னென்ன விதமான வசதிகளை சேர்க்கலாம் என்பதையும் அனைவரும் தெரியப்படுத்தலாம்.
தங்கள் ஆலோசனைகளை அனுப்பவேண்டிய முகவரி editor.vivasayam@gmail.com
நன்றி!

3 thoughts on “விவசாயம் குறுஞ்செயலி பயன்படுத்துவோரின் கனிவான கவனத்திற்கு”

Leave a Reply